வெள்ளிகிழமைகளில் பெண்கள் செய்யக்கூடாதவை

வாரத்தின் மற்ற நாட்களைவிட வெள்ளிக் கிழமை என ஓர் சிறப்பு உள்ளது. ஏனெனில் வெள்லிகிழமை தெய்வாம்சம் நிறைந்த நாளாக கருதப்படுகின்றது. பலர் வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை செய்யவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமையில் தங்களது வீடுகளில் பூஜை செய்வது வழக்கம். வெள்ளிக் கிழமைகளில் சில காரியங்களை செய்தால் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கலாம். அதேசமயம் வெள்ளிக்கிழமைகளில் சில காரியங்களை கண்டிப்பாக பெண்கள் செய்யக்கூடாது. அப்படி செய்வது குடும்பத்துக்கு ஆகாது என சொல்லப்படுகின்றது. வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் என்னவெல்லாம் செய்யக்கூடாது? வீட்டில் பூஜை … Continue reading வெள்ளிகிழமைகளில் பெண்கள் செய்யக்கூடாதவை